Festival del Miedo ¡Hasta 50% OFF y envío a TODO el Perú!  Ver más

Enviar a
CERCADO DE LIMA, Lima
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Aval oru Extra
Formato
Libro Físico
N° páginas
28
ISBN13
9788118145455

Aval oru Extra

Vallikannan (Autor) · Nilan Publishers · Libro Físico

Aval oru Extra - Vallikannan

Más barato Libro Nuevo Importado
Envío: 14 a 19 días háb.
S/ 132,78S/ 59,75
-55%
Más rápido Libro Nuevo Importado
Envío: 13 a 17 días háb.
S/ 144,55S/ 72,27
-50%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo Más barato

Quedan 100 unidades

S/ 59,75
Llega entre el 16 Nov y el 24 Nov a CERCADO DE LIMA, Lima. Seleccionar ubicación

Reseña del libro "Aval oru Extra"

அவளை நான் அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது.திடீரென்று, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தாள் அவள். பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரிகள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள் 'அகதி'கள் என்று சொல்லிக் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் சொல்ல வரும் இனத்தினராகவே இருப்பார்கள்.முதலில் அவளையும் அப்படித்தான் எண்ணினேன். 'அகதி'கள்தான் பெருத்துக் கொண்டு வருகிறார்களே இந்த நாட்டிலே! அகதிக் குடும்பங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் சிலசமயம் அணிந்திருக்கிற ஆடைகளையும், அவர்கள் மேனி மினுமினுப்பையும் பார்க்கும்போது 'இவர்கள் எல்லாம் அகதிகள்தானா? அப்படியென்றால் நான் கூட அகதி என்று சீட்டு எழுதிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். பகவதி பிஷாந்தேஹிப் பிழைப்பிலாவது நல்ல காசு கிடைக்கும் போல் தோன்றுகிறது. இந்த எழுதிப் பிழைக்கும் வேலையில் ஒரு மண்ணும் கிடைப்பதில்லை' என்று நினைப்பதுண்டு... உம், அது வேற விஷயம்! அவள் நாகரிகமானவள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பியது நன்றாகத் தெரிந்தது. அவள் மின்னல் சிரிப்பு ஒன்றை உகுத்தாள்.'என்ன? என்ன வேணும்?'என்று கேட்கலாமா என யோசிக்கும் வேளையிலே, அவள் கேட்டு விட்டாள் 'டைரக்டர் ஸார் இல்லையா?' என்று.'டைரக்டர் ஸாரா? அப்படி இங்கே ஒருத்தருமில்லையே' என்றேன்.'இல்லே...வந்து...எனக்கு சினிமாவிலே சான்ஸ் - கிடைக்குமான்னு.........' என்று வார்த்தைகளை மென்று விழுங்கித் துப்பினாள் அவள்.'இது சினிமாவுக்கு ஆள் சேர்க்கிற இடமில்லை. பேப்பர் ஆபிஸ். இங்கே டைரக்டர் கியரெக்டர் யாரும் கிடையாது' என்று சொன்னேன்.'இங்கே போய் விசாரித்தால் தெரியும்னு சொன்னாங்களே' என்றாள் அவள். Read more

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes