Festival del Miedo ¡Hasta 50% OFF y envío a TODO el Perú!  Ver más

Enviar a
CERCADO DE LIMA, Lima
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Kadalil Nadanthathu
Formato
Libro Físico
Año
2026
N° páginas
52
Encuadernación
Tapa Blanda
ISBN13
9788190327756

Kadalil Nadanthathu

Vallikannan . (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Kadalil Nadanthathu - Vallikannan .

Más barato Libro Nuevo Importado
Envío: 14 a 19 días háb.
S/ 138,48S/ 62,32
-55%
Más rápido Libro Nuevo Importado
Envío: 13 a 17 días háb.
S/ 144,10S/ 72,05
-50%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo Más barato

Quedan más de 100 unidades

S/ 62,32
Llega entre el 16 Nov y el 24 Nov a CERCADO DE LIMA, Lima. Seleccionar ubicación

Reseña del libro "Kadalil Nadanthathu"

ரஷ்ய இலக்கியத்தில் - உலக இலக்கியத்திலும் கூடத் தான் மகத்தானதொரு ஸ்தானம் பெற்றுள்ள மாக்ஸிம் கார்க்கியைப் பற்றித் தமிழ் அன்பர்கள் அறிவார்கள்.

கார்க்கியின் கதைகள் கட்டுரைகள் பல தனித்தனியாகவும் புத்தக உருவிலும் தமிழில் வந்துள்ளன; வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

கார்க்கியின் மேதையை உணர்த்தும் சிருஷ்டிகள் பலவற்றிலும் சிறந்தவை, தனித்தன்மை வாய்ந்தவை கருத்தும் கலைநயமும் நிறைந்தவை, அவர் எழுதியுள்ள ’டேல்ஸ் ஆவ் இட்டலி’யில் காணக் கிடக் கின்றன.

சிருஷ்டியிலே மனிதன் உயர்ந்தவன்; மனித வாழ்விலே உழைப்பு உயர்ந்தது; தாய்மை புனிதமானது; மனித நலன்கள் போற்றுதலுக்குரியவை; வாழப் பிறந்தவர்கள் மனிதர்கள்; மனித குலத்திற்கு நல்லது எண்ணி, சக மனிதர்கள் வாழ ஒத்துழைத்து அன்பு காட்டுவதன் மூலம் எல்லோர் வாழ்விலும் இனிமையும் வெற்றியும் நிலவச் செய்யலாம்; மனிதன் மகிழ்வுடன் வாழ மக்களிடத்திலும் உண்மை உழைப்பிலும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம் இத்தகைய எண்ணங்களை வலியுறுத்தும் அழகிய சிறு கதைகள் இவை.

கார்க்கி ஒரு கதையிலே குறிப்பிட்டிருக்கிறார்; ’மக்களுக்கு நன்மை செய்வதைப் பார்க்கினும் மகத்தான் இன்பம் வேறெதுவுமில்லை. என்னை நம்புங்கள்; அதை விட இனியதும் அழகானதும் வேறு எதுவுமே கிடையாது, செப்புக் காசுகள், வெள்ளிக் காசுகளை விட மிக முக்கியமானது உழைப்பு. அதற்காக நீங்கள் பெறக் கூடிய ஊதியத்தை விட அதிக மதிப்பு வாய்ந்தது உழைப்பு. பணம் மறையும்; உழைப்பின் பலன் நிலைத்து நிற்கும்.’

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes