Compartir
Kannanin Thirukathai (en Tamil)
Seenivasan, R. (Autor)
·
Nilan Publishers
· Tapa Blanda
Kannanin Thirukathai (en Tamil) - Seenivasan, R.
Más barato Libro Nuevo
Importado
Envío: 14 a 19 días háb.
S/ 149,87S/ 67,44
Más rápido Libro Nuevo
Importado
Envío: 13 a 17 días háb.
S/ 161,44S/ 80,72
Costos de importación incluídos en el precio ✅
Reseña del libro "Kannanin Thirukathai (en Tamil)"
பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் எனப்படு கின்றன. வீர வரலாற்றைக் காவியமாகக் கூறினால் அஃது இதிகாசம் எனப்படுகிறது. இஃது இதிகாசம் ஆகாது; தெய்வக்கதை; தெய்வம் மானிடனாக அவதரித்து மனிதனைப் போல இயங்கி, தெய்வசக்தியோடு செயல் ஆற்றி வாழ்ந்த கதை இது. கண்ணனின் கதை. அவன் ஒரு மாவீரன் என்பதற்காகப் பேசப்படுவது இல்லை; பிள்ளைமை அழகுடையது. அனைவரையும் மகிழ்வித்தவன், 'வீரன்'என்றால், அஃது அருச்சுனனைத்தான் குறிக்கும்; அவன் செயல் சிறந்தது; அதற்கு வழிகாட்டி கண்ணன்; "வில் அம்பினைவிட அறிவு. கூர்மை வாய்ந்தது"என்பது இவனிடம் காணப்படுகிறது. வலிமை மட்டும் வெற்றியைத் தந்துவிடாது; அறிவுக் கூர்மை; "இதுவே வெற்றி தரும்"என்பதனைக் கண்ணன் கதை காட்டுகிறது. பிறந்த உடனே இடம் மாறிவிடுகிறான்; கம்சன் ஏமாற்றப்படுகிறான்; அவன் அறிவுத் திறன் அவன் குறும்புகளில் வெளிப்படுகிறது; தீராத விளையாட்டுப் பிள்ளை; பெண்களுக்கு ஓயாத தொல்லை"என்ற பெயர் வாங்குகிறான்; யோகிகளைப் போலச் சிரிக்காமல் அவன் வாழவில்லை; "பெரியவர் என்றால் சிரிக்கக் கூடாது."என்ற போலித்தனம் அவனிடம் இல்லை; அவன் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு புதுமை, ஒரு சிரிப்பு, ஓர் Ħ
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Tamil.
La encuadernación de esta edición es Tapa Blanda.
✓ Producto agregado correctamente al carro, Ir a Pagar.