Festival del Miedo ¡Hasta 50% OFF y envío a TODO el Perú!  Ver más

Enviar a
CERCADO DE LIMA, Lima
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Nizhalum Oliyum (en Tamil)
Formato
Libro Físico
Idioma
Tamil
N° páginas
46
Encuadernación
Tapa Blanda
Dimensiones
22.9x15.2x0.3 cm
ISBN13
9788199677074

Nizhalum Oliyum (en Tamil)

Appadurai, Ka (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Nizhalum Oliyum (en Tamil) - Appadurai, Ka

Más barato Libro Nuevo Importado
Envío: 14 a 19 días háb.
S/ 138,48S/ 62,32
-55%
Más rápido Libro Nuevo Importado
Envío: 13 a 17 días háb.
S/ 152,16S/ 76,08
-50%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo Más barato

Quedan más de 100 unidades

S/ 62,32
Llega entre el 16 Nov y el 24 Nov a CERCADO DE LIMA, Lima. Seleccionar ubicación

Reseña del libro "Nizhalum Oliyum (en Tamil)"

தமிழ் நாடு அறிவுக்குப் பேர் பெற்றது. இதற்குச் சான்றுகள் பல படக் கிடக்கின் றன. தமிழ்நாடு அளித்த அறிவுக களஞ்சியங்கள் பல உண்டு. அறிஞர் தமிழ்நாட்டில் அன்றுந்தோனறினர்; இன்றுந் தோன்றுகின்றனர். அக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் நக்கீரர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் முதலியோர்; இக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் பூண்டி அரங்கநாத முதலியார், திருவிதாங்கூர் சுந்தரம் பிள்ளை. குடந்தை இராமாநுஜம். ஸர்.சி.வி. ராமன் முதலியோர். இந் நாளில் ஆராய்ச்சி உலகம் பெருகி வருகிறது. அவ்வுலகில் ஒளிர் வோருள் இந் நூலாசிரியர் கா. அப்பாத்துரை அவர்களும் ஒருவர். இவர் பன் மொழிப் புலவர். இவர் தம் நூல்கள் தமிழ் நாட்டைப் படிப்படியே ஓம்பி வருதல் கண்கூடு. இத்தகைய ஒருவரால் யாக்கப் பெற்றது இப்பாட்டு நூல். இந்நூற்கண் மில்ட்டனிசம் உயிர்ப்பாய நிலவுகிறது. அவ்வுயிர்ப்புக்கு ஏற்ற அரண்கள் எடுக்கப்பட்டுள்ளன. நூலுள் பல செம்பொருள்கள் மிளிர்கின்றன.அவற்றுள் ஒளியும்- இருளும் ஒளியும்- இருளும் உள்ளத்தைக் கவர்வன. ஒளியைப் பற்றியும், இருளைப் பற்றியும் உலகில் எழுந்த ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. இருளில் ஒளி காண்

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Tamil.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes