Festival del Miedo ¡Hasta 50% OFF y envío a TODO el Perú!  Ver más

Enviar a
CERCADO DE LIMA, Lima
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Patanjali Yoga Soothiram (en Inglés)
Formato
Libro Físico
Idioma
Inglés
N° páginas
50
Encuadernación
Tapa Blanda
ISBN13
9788118040996

Patanjali Yoga Soothiram (en Inglés)

C. Subramania Bharati (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Patanjali Yoga Soothiram (en Inglés) - C. Subramania Bharati

Más barato Libro Nuevo Importado
Envío: 14 a 19 días háb.
S/ 138,48S/ 62,32
-55%
Más rápido Libro Nuevo Importado
Envío: 13 a 17 días háb.
S/ 143,99S/ 72,00
-50%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo Más barato

Quedan más de 100 unidades

S/ 62,32
Llega entre el 16 Nov y el 24 Nov a CERCADO DE LIMA, Lima. Seleccionar ubicación

Reseña del libro "Patanjali Yoga Soothiram (en Inglés)"

பதஞ்சலி யோக ஸூத்ரங்களின் முதற் பாகம் ஸமாதி பாதம்; அது 51 ஸூத்ரங்கள் கொண்டது; அவற்றுள் 50 ஸூத்ரங்களுக்கு மட்டுமே பாரதியாரின் மொழிபெயர்ப்பும் வ்யாக்யானமும் உள்ளன. பாரதியாரின் வ்யாக்யானம் முன்புள்ள பழைய உரைகளையும், ஸ்வாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கில உரையையும், மதுரை நாராயணய்யர் எழுதிய ஆங்கில உரையையும் எடுத்துக் காட்டுகின்றது; ஆயினும், ஸூத்ரங்களுக்குப் பாரதியார் கொண்ட கருத்துக்களையும் நன்கு விளக்குவதால் இந்த வ்யாக்யானம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகின்றது.ஸூத்ரம் 1. இனி யோகம் சொல்லப்படும்.ஸூ. 2. யோகம் என்பது சித்த வ்ருத்திகளை அடக்குதல். வ்யாக்யாநம்: சித்த வ்ருத்திகள் என்பன சித்தத்தின் இயக்கங்கள். மனம்,புத்தி,சித்தம், அஹங்காரம் என்ற நான்கினையும் சேர்த்து மனிதனுக்குள்ளே அந்தக்கரணம் (உட்கருவி) என்று சொல்லுதல் வேதாந்த சாஸ்த்ர முறை. அவையனைத்தையும் ஒன்றாக்கிச் சித்தம் என்று சொல்வது யோக சாஸ்த்ர வழக்கு. பார்வை யென்னும் தொழிலுக்கு, வெளிக் கருவி கண்ணென்றால், உட்கருவி சித்தம். கேள்விக்குப் புறக் கருவி செவி; உட்கருவி சித்தம். இப்படியே அனைத்திற்குங் கொள்க. எனவே, எனது சித்தத்தைத் தவிர எனக்கு உலகம் வேறு இல்லை, நான் ஒரு யானையைப் பார்க்கும்போது, புறத்தே நிற்கும் யானையை நான் பார்க்கவில்லை. அது காரணமாக என் சித்தத்துள் விழும் யானைச் சித்திரத்தையே நான் அறிவேன், எனக்கு உலகம் எனது சித்தமேயாதலால் என் சித்தம் எனக்கு வசப்படும்போது உலகம் எனக்கு வசமாய்விடும்.ஸூ. 3. அப்போது காண்பவன் தன் வடிவத்தில் நிற்கிறான். வ்யா:காண்பவன் ஆத்மா. சித்தச் செயல்களை அடக்கிய போது, ஆத்மா தன் நிஜரூபத்தில் இருப் பான் என்பது ஸூத்ரத்தின் பொருள். Read more

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Inglés.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes