Festival del Miedo ¡Hasta 50% OFF y envío a TODO el Perú!  Ver más

Enviar a
CERCADO DE LIMA, Lima
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Ramalinga Adigal (en Inglés)
Formato
Libro Físico
Idioma
Inglés
N° páginas
344
Encuadernación
Tapa Blanda
ISBN13
9788118040958

Ramalinga Adigal (en Inglés)

N. Subbu Reddiar (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Ramalinga Adigal (en Inglés) - N. Subbu Reddiar

Más barato Libro Nuevo Importado
Envío: 14 a 19 días háb.
S/ 195,44S/ 87,95
-55%
Más rápido Libro Nuevo Importado
Envío: 13 a 17 días háb.
S/ 200,63S/ 100,31
-50%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo Más barato

Quedan más de 100 unidades

S/ 87,95
Llega entre el 16 Nov y el 24 Nov a CERCADO DE LIMA, Lima. Seleccionar ubicación

Reseña del libro "Ramalinga Adigal (en Inglés)"

திருவருட் பிரகாச வள்ளலார். இராமலிங்க அடிகள் (1823-1874) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர், இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டவர். ஒரு குறிப்பிட்ட பணியினை செய்து முடித்துவிட்டு வரவேண்டும் என்று இறைவனால் கட்டளை இடப்பட்டு வந்தவர். நாமெல்லாம் நமது வினையினைத் தீர்ப்பதற்காக இவ்வுலகில் பிறக்கிறோம். அவர் அப்படிப் பிறந்தவர் அல்லர் என்பதனை அவரே கூறுகிறார்.இறைவனால் அனுப்பப்பட்டு அவதரித்தவர் என்ற காரணத்தினால் தான், யாரிடமும் கல்வி கற்காமல், பள்ளிக்குச் செல்லாமல், ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்தபோதே புராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். சென்னை முத்தியாலுபேட்டை, லிங்கிச் செட்டித் தெருவில் அமைந்திருந்த சோமு செட்டியார் வீட்டிற்கு, தனது தமையனாருக்குப் பதிலாகச் சென்று, பெரிய புராணத்தில் பாயிரம் கடவுள் வாழ்த்துப் பாடலாகிய "உலகெலாம்" என்று தொடங்கும் முதற் பாடலைப் பாடி, "உலகெலாம்" என்ற முதல் சொற்றொடருக்கு மட்டும், பல மணி நேரம் விளக்கம் அளித்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது. இந்த விளக்கத்தினை "திரு அருட்பா - உரை நடைப்பகுதி" என்னும் நூலிலே "உலகெலாம்" என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்னும் தலைப்புடன் 85 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளது. அதனை இன்றைக்குப் படித்தாலும் நமக்குப் பூரணமாகப் புரியவில்லை. 1832 ஆண்டு சோமு செட்டியார் வீட்டில் அமர்ந்து இருந்த மக்களுக்கு இது எந்த அளவுக்குப் புரிந்திருக்கும் என்பது தெரியாது. இருந்தாலும் இச்சொற்பொழிவு ஒரு அருளியல் உலகின் அற்புதம் என்பதைப் பற்றி ஐயமில்லை. Read more

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Inglés.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes