Compartir
Saathi Vetrumaiyum Poli Saivarum (en Inglés)
Maraimalai Adigal (Autor)
·
Nilan Publishers
· Tapa Blanda
Saathi Vetrumaiyum Poli Saivarum (en Inglés) - Maraimalai Adigal
Más barato Libro Nuevo
Importado
Envío: 14 a 19 días háb.
S/ 155,57S/ 70,00
Más rápido Libro Nuevo
Importado
Envío: 13 a 17 días háb.
S/ 166,96S/ 83,48
Costos de importación incluídos en el precio ✅
Reseña del libro "Saathi Vetrumaiyum Poli Saivarum (en Inglés)"
சைவசமயமானது அருள் ஒழுக்கத்தையும், சிவபிரான் மாட்டும் அவன் அடியார் மாட்டும் ஏனையெல்லா உயிர்கள் மாட்டும் அன்புபூண்டொழுகும் ஒழுக்கத்தையும் அறிவுறுத்துவதென்று உணரும் நல்வினை இல்லாத போலிச் சைவர் சிலர் சாதிவேற்றுமையே தாம் சைவசமயத்தாற் பெறும் மெய்யுணர்வாகும் என்று மயங்கி உணர்ந்து, அம் மயக்க வுணர்ச்சியைத் தம்மிடத்தும் தம்மோ டொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வதோடு அமைதிபெறாமல், அதனைத் தமக்கு இசைந்த பத்திரிகைகளினும் எழுதி வெளியிடுவித்துச், சைவ வுண்மைகளை உள்ளவாறே எடுத்து விளக்கிவரும் தவ வொழுக்கமுடைய பெரியாரையும் தமக்குள்ள பொறாமை யாலும் இழிந்ததன்மையாலும் தமக்குத் தோன்றியவா றெல்லாம் இகழ்ந்து பேசுதலுஞ் செய்கின்றார். ஒருவருடைய உயர்வுந் தாழ்வும் அறிவான் மிக்க சான்றோர் மதிக்கற் பாலரே யல்லாமல், அறிவில்லாக் குறும்பர் மதிக்கற்பால ரல்லர்; ஆகவே, அறிவில்லார் கூறும் இகழுரைகளையும் பொய்ம் மொழிகளையும் அறிவுடையார் ஒரு பொருட்டாக எண்ணாராகலின் அவர் கூறும் பழிச் சொற்களை விடுத்து, அவர் கூறும் மற்றப் பகுதிகளில் உள்ள குற்றங்களை மட்டும் ஒரு சிறிது எடுத்துக்காட்டி மறுத்தல் அவர் கூறியவற்றைக் கண்டு ஆராய்ச்சி யுணர்வில்லாதார் மயங்காமைப் பொருட்டேயாம்.சாதிவேற்றுமை பழையகாலந்தொட்டே வேதம் முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந்நூல்களை ஒப்புக்கொண்டவர்கள் அவ்வேற்றுமையினைக் கைப்பற்றி யொழுகுதலே செயற்பால ரென்பது ஒருசாரார் கொள்கை. Read more
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Inglés.
La encuadernación de esta edición es Tapa Blanda.
✓ Producto agregado correctamente al carro, Ir a Pagar.